banner

CRICKET EQUIPMENT FROM BRITAIN

29 May 2023

Every year, one of the events organized by the Koddaimunai Sports Club (KSC) and the Koddaimunai Sports village(KSV) is to bring cricket equipment from Britain(UK) to schools and clubs in need to promote cricket development. It means that this year, beyond Batticaloa district, a few external districts are going to be considered. We would like to express our heartfelt thanks to our foreign relations who provide this assistance every year and to the foreign countries who provide equipment.

வருவடா வருடம் கோட்டைமுனை விளையாட்டு கழகம் மற்றும் கிராமத்தின் ஊடாக இடம்பெறும் நிகழ்ச்சி திட்டங்களில் ஒன்றான கிரிக்கெட் உபகரணங்களை பிரித்தானியாவிலிருந்து வரவழைத்து கிரிக்கெட் மேம்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் தேவையுள்ள பாடசாலைகளுக்கும் மற்றும் கழகங்களுக்கும் வழங்கும் நிகழ்வு இம்முறையும் இடம்பெறவுள்ளது. அதாவது இந்த வருடம் மட்டக்களப்பு மாவட்டத்தையும் தாண்டி ஒரு சில வெளி மாவட்டங்கள் கருத்தில் கொள்ளப்படவிருப்பது முக்கிய அம்சமாகும். இவ் உதவிகளை ஒவ்வொரு வருடமும் ஏற்படுத்தித் தருகின்ற எமது வெளிநாட்டு உறவுகளுக்கும் உபகரணங்களை வழங்குகின்ற வெளி நாட்டவர்களுக்கும் இவ்விடத்தில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

WhatsApp Image 2023-05-29 at 09.35.07.jpegWhatsApp Image 2023-05-29 at 09.35.06.jpegWhatsApp Image 2023-05-29 at 09.35.06 (1).jpeg
logo

Koddaimunai Sports Club

Copyright © 2024 koddaimunaisportsclub.com. All Rights Reserved.
Designed and Developed by Vital Masks