banner

ANNUAL GENERAL MEETING

23 Dec 2023

கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் வருடாந்தபொதுக் கூட்டம் 2023.12.17 அன்று கோட்டைமுனை விளையாட்டு கிராம மைதானத்தில் கழகத்தின் தலைவர் திரு.பேரின்பராஜா சடாற்சரராஜா அவர்களின் தலைமையில் ஆரம்பமானது. இந்நிகழ்வில் கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் போசகர்கள், பணிப்பாளர் சபை உறுப்பினர்கள், நிர்வாக சபை உறுப்பினர்கள்,விளையாட்டு உத்தியோகத்தர் மற்றும் அங்கத்தவர்கள் என பலரும் கலந்து கொண்டனர். தலைவராக👤திரு.பேரின்பராஜா சடாற்சரராஜா அவர்களும் செயலாளராக 👤 திரு.தியாகராஜா மதிராஜ் அவர்களும் பொருளாளராக 👤திரு.குமாரசாமி தயாசிங்கம் அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

logo

Koddaimunai Sports Club

Copyright © 2024 koddaimunaisportsclub.com. All Rights Reserved.
Designed and Developed by Vital Masks