banner

கல்விக்குரிய உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

26 Feb 2024

தலா 25000.00 இற்கும் அதிக பெறுமதியான பாடசாலை உபகரணங்கள்,பாடசாலை பைகள் மற்றும் அப்பியாச கொப்பிகள் அமிர்தழி ஸ்ரீ சித்தி விநாயகர் மகா வித்தியாலயம் மற்றும் பாலமீன்மடு விக்னேஸ்வரா வித்தியாலயங்களுக்கு கோட்டைமுனை விளையாட்டு கழகத்தினால் வழங்கப்பட்டது. 13ம் திகதி மாசி மாதம் 2024 கோட்டைமுனை விளையாட்டு கழகம், கோட்டைமுனை விளையாட்டு கிராமத்திற்கு தொடர்ந்து தனது சேவைகளை வழங்கி கொண்டிருக்கும் காசிப்பிள்ளை சண்முகம் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்.

On February 13, 2024, the Koddaimunai Sports Club extended its heartfelt gratitude to the Board of Directors, especially Mr. Kasippillai Shanmugam, for a remarkable and impactful initiative. A substantial donation comprising over 25,000 valuable school equipments, school bags, and books was generously provided to Amirthakaly Sri Siththivinayagar Maha Vidyalayam and Palameenmadu Vigneswara Vidyalayam. This benevolent act not only demonstrates the commitment of the Koddaimunai Sports Club to education but also highlights the dedication of Mr. Shanmugam and the entire board in making a significant positive impact on the lives of students. The contributions will undoubtedly enhance the learning environment, providing essential resources for the students' academic journey. The Koddaimunai Club is grateful for the vision and leadership displayed by Mr. Kasippillai Shanmugam, acknowledging his efforts in fostering education and community development.

428042617_1615452099268381_2836146491763361788_n.jpg427425317_1615452129268378_4060391187160424261_n.jpg428071508_1615452275935030_7854394277401561421_n.jpg428061509_1615452175935040_1843417515684992638_n.jpg
logo

Koddaimunai Sports Club

Copyright © 2024 koddaimunaisportsclub.com. All Rights Reserved.
Designed and Developed by Vital Masks